டி20-யில் தொடந்து 4 முறை டக் அவுட்… மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

Loading… 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.அவர் 2020-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் இடம் பிடித்தார்.ஷார்ஜா: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை … Continue reading டி20-யில் தொடந்து 4 முறை டக் அவுட்… மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்